07.07. - 10.07.

மதிய உணவு

வாரம் 28 · 12:00 – 14:00

தமரை ஹெயில்ப்ரோன்னில் மதிய உணவு: நல்ல, புதிய மற்றும் விரைவான மதிய உணவை விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம். ஒவ்வொரு நாளும் புதிதாக சமைக்கப்பட்ட தமிழ் மற்றும் தென்னிந்திய உணவுகளை மதிய உணவாக வழங்குகிறோம்.

செவ்வாய்
  • மீன் உருளைக்கிழங்கு பொறியல் புட்டு உடன்

    ஈழத் தமிழ் முறைப்படி காரமாகச் சுவையூட்டப்பட்ட மீன் மற்றும் உருளைக்கிழங்கு பொரியல், தோரடே மீன் துண்டு மற்றும் ஆவியில் வேக வைத்த அரிசி புட்டு உடன் பரிமாறப்படுகிறது.

    14
  • கத்தரிக்காய் குழம்பு புட்டு உடன்

    காரமாகச் சுவையூட்டப்பட்ட கத்தரிக்காய் குழம்பு, ஆவியில் வேக வைத்த அரிசி புட்டு மற்றும் உருளைக்கிழங்கு பொரியல் உடன் பரிமாறப்படுகிறது.

    14
புதன்
  • இலங்கை கோழி கறி மஞ்சள் சொறு பிரட்டல்

    இலங்கை கோழி கறி, மஞ்சள் சொறு பிரட்டலாகத் தயாரிக்கப்பட்ட ஒரு சிறப்பு உணவு.

    14
  • முட்டையுடன் காய்கறி வதக்கிய மஞ்சள் சோறு

    முட்டை, காய்கறியோட வதக்கிய மஞ்சள் சோறு – நல்ல காரமா மசாலா போட்ட கத்தரிக்காய் கறியோட பரிமாறப்படும்.

    14
வியாழன்
  • இறால் சொதி உடன் இடியாப்பம்

    மென்மையான இடியாப்பம் — ஆவியில் வேகவைத்த அரிசி நூல்கள் — யாழ்ப்பாண முறையில் தயாரிக்கப்பட்ட, மிதமான சுவையுடைய இளமஞ்சள் நிற தேங்காய் பால் இறால் சொதியுடன் பரிமாறப்படுகிறது.

    14
  • சொதி மற்றும் பருப்பு கரியுடன் இடியாப்பம்

    மென்மையான இடியாப்பம் — ஆவியில் வேகவைத்த அரிசி நூல்கள் — மிதமான சுவையுடைய இளமஞ்சள் நிற தேங்காய் பால் சொதி மற்றும் மணமிக்க பருப்பு கரியுடன் பரிமாறப்படுகிறது.

    14
வெள்ளி
  • வீகன் நால்வகை – பீட்ரூட் கறி, பருப்பு கறி, பயத்தங்காய் கறி மற்றும் கத்திரிக்காய் பால் கறி

    சிவப்பு பீட்ரூட் கறி, மஞ்சள் பருப்பு கறி, பழுப்பு பயத்தங்காய் கறி, இளம்பச்சை கத்திரிக்காய் பால் கறி ஆகியவை வெள்ளை பாஸ்மதி சாதத்தின் மேல் பரிமாறப்படுகின்றன — தமிழர் சைவ நிறவிழா போன்ற ஒரு சிறப்பு உணவு.

    14

இருக்கை பதிவு

ஆர்டர்

இறால் சொதி உடன் இடியாப்பம்
0
சொதி மற்றும் பருப்பு கரியுடன் இடியாப்பம்
0